சாராய விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காவல் துறையினருக்கு சங்கராபுரம் பகுதியில் சாராயம் விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சவுகத்அலி மற்றும் பெருமாள் ஆகியோரது தலைமையிலான காவல்துறையினர் சங்கரபுரம் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதில் மோட்டாம்பட்டி சுடுகாடு அருகே தீர்த்தமலை மற்றும் சங்கர் பாலன் ஆகியோர் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்ததை […]
