பிரான்ஸ் அரசாங்கம் 5.8 மில்லியன் குடும்பங்களுக்கு நிதியுதவி அளிக்க தீர்மானித்துள்ளது. பிரான்சில் எரிவாயு மற்றும் மின்சாரம் போன்ற பல விஷயங்களுக்கு கட்டணம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அரசு, டிசம்பர் மாதம் 5.8 மில்லியன் குடும்பங்களுக்கு 100 யூரோக்கள் நிதியுதவி அளிக்க தீர்மானித்திருக்கிறது. அதாவது நாட்டில், ஆற்றல் காசோலைகள் என்று அழைக்கப்படும் அரசாங்கத்தின் உதவியைப் பெறும் 5.8 மில்லியன் குடும்பங்களுக்கு, இந்த நிதியுதவி அளிக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த குடும்பங்கள் நிதியுதவியைப் பெற […]
