மெக்சிகோ நாட்டில் ஒரு பெண் குழந்தை வாலுடன் பிறந்த அதிசயம் நடந்துள்ளது. இந்த வால் 5.7 செ.மீ நீளம் இருக்கிறது. இந்த வால் தோல் மற்றும் முடியால் உருவான நிலையில் மிகவும் மிருதுவாக இருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது. இப்படி வாலுடன் குழந்தை பிறப்பது இது 200-வது முறையாகும். ஆனால் ஆண் குழந்தைகள் மட்டுமே பெரும்பாலும் வாலுடன் பிறந்த நிலையில், தற்போது தான் முதல் முறையாக பெண் குழந்தை ஒன்று வாலுடன் பிறந்துள்ளது. இந்நிலையில் குழந்தைக்கு வால் இருந்ததே […]
