Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனா நெருக்கடியை குறைக்க…. ஸ்டார் குழுமம் 50 கோடி நன்கொடை…. அவர்களே வெளியிட்ட பதிவு…!!!

கொரோனாவால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியை குறைக்க ஸ்டார் குழுமம் நன்கொடை அளித்துள்ளது. இந்தியா முழுவதும் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு விதிகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் பொருளாதார ரீதியாகவும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்காக பல திரை பிரபலங்களும் முக்கிய பிரமுகர்களும் தங்களால் முடிந்த நன்கொடை உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல தொலைக்காட்சி […]

Categories
தேசிய செய்திகள்

5 ஸ்டார்… தரத்தில் காவல் நிலையம்! – அசத்தும் கேரளா

கேரளாவின் பேக்கல் காவல் நிலையம் ஐந்து நட்சத்திர (5 ஸ்டார் )  `விடுதியின் தரத்தில் ரூ.10 லட்சம் செலவில்  மேம்படுத்தப்பட்டுள்ளது. இது காண்போரை ஆச்சரியப்படுத்தும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. காசர்கோடு – கன்ஹன்கட் மாநில நெடுஞ்சாலையின் த்ரிகுன்னத்து எனுமிடத்தில் பேக்கல் காவல் நிலையம் அமைந்துள்ளது.  இந்த காவல் நிலையம்  அனைத்து விதமான சொகுசு வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. உயர்தர ஐந்து நட்சத்திர விடுதியின் தோரணையில் காவல் நிலையத்தின் உள்வேலைபாடுகள் அமைந்துள்ளது. இங்கு சொகுசான இருக்கைகள், உயர்தர கழிப்பிட வசதிகள், வண்ண […]

Categories

Tech |