இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தனிமை படுத்தி உள்ளது. தற்போது 3-வது டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றது. இந்த பயிற்சியின்போது இந்திய அணியை சேர்ந்த ஐந்து நபர்கள் தனியாக உணவு அருந்திக் கொண்டிருந்த விடுதியில் ரசிகர்களை கட்டிப் பிடித்து புகைப்படத்திற்கு அனுமதித்தது பெரும் சர்ச்சைக்குள்ளானது. கொரோனா விதியை மீறிய 5 வீரர்களையும் ஆஸ்திரேலியா தனிமைப் படுத்தி உள்ளது. ரோஹித் சர்மா, பண்ட், சுப்மான் கில், பிரித்வி ஷா, […]
