Categories
தேசிய செய்திகள்

வங்கக் கடலில் உருவான புதிய புயல்…. அதிகனமழைக்கு வாய்ப்பு…. வானிலை எச்சரிக்கை….!!!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அந்தமான் நிக்கோபர் தீவுகளில் பலத்த மழை பெய்து வருகின்றது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை புயலாகவும் வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த ஆண்டு தொடங்கிய முதலே உருவாகும் முதல் புயல் இது. இந்த புயலுக்கு அசானி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது அந்தமான் நிக்கோபர் தீவுகளை […]

Categories
மாநில செய்திகள்

மதுரையில் இருந்து செல்லும் 5 விமானங்கள் ரத்து..… பயணிகளுக்கு ஷாக் நியூஸ்….!!!!

கொரோனா பரவல் காரணமாக மதுரை விமான நிலையத்தில் இருந்து டெல்லி, ஹைதராபாத், பெங்களூர், திருப்பதி போன்ற ஊர்களுக்குச் செல்லும் 5 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட உள்நாட்டு விமான சேவைகளும், துபாய், சார்ஜா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. தற்போது மூன்றாவது அலை வேகமாக பரவி வருவதால் உள்நாட்டு விமான சேவையில் குறைந்தளவு பயணிகள் மட்டும் வருகை தருகின்றனர். இதனால் […]

Categories

Tech |