நாம் தினந்தோறும் சம்பாதிப்பதற்காக ஓடி ஓடி உழைக்கிறோம். ஒவ்வொரு ஓட்டத்தையும் காசாக்க வேண்டுமென்று முயற்சி செய்கிறோம். இப்படி ஒரு மனிதன் ஒரு நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை உழைப்பிற்காக செலவிடுகிறான். அந்த உழைப்பிற்கான பணத்தை சம்பளமாக பெறுகிறார். ஆனால் அந்த பணத்தை நாம் எப்படி சேமித்து எதிர்காலத்தை வளமாக மாற்ற வேண்டும் என்பதற்கான சிறந்த வழிகளை இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். செலவு அனைத்தையும் பதிவு செய்க: தினமும் பணியாற்றி அதன் மூலம் வரும் […]
