பத்ராவதி அருகே சாக்லெட் வாங்கித் தருவதாக கூறி 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுக்கா அருகே உள்ள ஒரு கிராமத்தில் கூலித் தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐந்து வயதில் ஒரு மகள் உள்ளார். சம்பவத்தன்று சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டதால் சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த வினய் என்ற 20 […]
