Categories
மாநில செய்திகள்

5வது மெகா தடுப்பூசி முகாம்…. திடீரென ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இதுவரை தமிழகத்தில் 4 மெகா தடுப்பூசி முகாம்கள் நடந்து முடிந்துள்ளது. அதில் முதல் மெகா தடுப்பூசி முகாமில் 2, 91,021 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அதனைத் தொடர்ந்து இரண்டாவது நடைபெற்ற மாபெரும் மெகா தடுப்பபூசி  முகாமில் 16,43,879 பேர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர். இதையடுத்து மூன்றாம் தடுப்பூசி மெகா முகாமில் 34,93,000 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். மேலும் நான்காவது […]

Categories
மாநில செய்திகள்

மதுரை மக்களே உடனே கிளம்புங்க…. விதவிதமான பரிசுகள்…. அட்டகாசமான அறிவிப்பு…..!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வரை 4 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதை அடுத்து இன்று ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இன்று 30 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும். இந்த மாதம் இறுதிக்குள் 70 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்திய இலங்கை தமிழக அரசு அடையும் என்றும் அவர் கூறியுள்ளார். […]

Categories

Tech |