இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வந்தது .இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது . இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற இருந்தது. ஆனால் இந்திய அணி பயிற்சியாளர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் 5-வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது . இந்நிலையில் போட்டி ரத்து செய்யப்படுவதற்கு முந்தைய நாள் நள்ளிரவில் அணியின் கேப்டன் விராட் கோலி இந்திய […]
