தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிறுவனம் இனிப்பு பொருட்களை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து அனைத்துத்துறை செயலர்களுக்கும் தலைமைச் செயலர் இறையன்பு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், ஆவின் நிறுவனத்தில் தினமும் 41,00,000 லிட்டர் பால் கொள்முதல் செய்து அதில் 27,00,000 லிட்டர் பாக்கெட் பால் ஆக விற்கப்படுகிறது. அதில் மீதமுள்ள பால், தயிர், வெண்ணெய், நெய், பால் பவுடர், பால்கோவா, மைசூர்பாக் மற்றும் ஐஸ்கிரீம் போன்ற உப பொருட்கள் […]
