கர்நாடகாவில் 5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய 4 வயது பெண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம், உன்சூர் தாலுகா பிளிகெரே அருகே அய்யரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவள் கவுசி. இவருக்கு வயது நான்கு. கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்த சிறுமி அவரது பாட்டி வீட்டிற்கு சென்று கையில் ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள். அந்த சிறுமி திடீரென்று அந்த நாணயத்தை வாயில் போட்டு விழுங்கி […]
