நடிகர் சிம்பு நடிக்கும் படமான ஈஸ்வரன் 5 மொழிகளில் வெளியாகும் தகவல் தெரியவந்துள்ளது. தமிழ் திரைத்துறையுலகில் மிகவும் பிரபலமான நடிகர் சிம்பு .இவர் தற்பொழுது இயக்குனர் சுசீந்திரன் இயக்கும் ஈஸ்வரன் படத்தில் நடித்து வருகின்றார். இது இவரது 46-வது படம் ஆகும். இப்படத்தில் நடிப்பதற்காக சிம்பு தனது உடல் எடையை 20 கிலோ குறைத்து தயாராகி உள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகும் என சிம்பு தனது […]
