லண்டனில் தற்போது வரை இல்லாத அளவிற்கு 5 மில்லியன் பவுண்ட் பணம் பதுக்கிவைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். லண்டனில் உள்ள Fulham ல் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது மில்லியன் கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் Sergejs Auzins, Serwan Ahmadi மற்றும் Shamsutdinov’s ஆகிய மூவரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து மொத்தமாக, ஐந்து மில்லியன் பவுண்ட் பணம் கைப்பற்றபட்டுள்ளது. அதாவது லண்டனில் தற்போது வரை இவ்வளவு […]
