உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு ஜனவரி மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலில் பஞ்சாபை பொறுத்தவரையிலும் ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. அதாவது கௌரவமான வெற்றியை பெற வேண்டும் என்ற நிலையில் பாஜக பயணித்தது. கடந்த முறை எதிர்க்கட்சியாக அமர்ந்த ஆம் ஆத்மி இந்த முறை ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற நோக்கத்தில் தீவிரமாக களப் பணியாற்றியது. அந்த கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக பகவந்த் […]
