நாடு முழுதும் மதுபான வியாபாரிகள் உட்பட பல குழுக்களைச் சேர்ந்த சுமார் 400 இடங்களில் வருமான வரித் துறையினர் கடந்த புதன்கிழமை சோதனையைத் தொடங்கியுள்ளனர். ஹரியாணாவின் குருகிராம், மும்பை, தில்லி உட்பட 5 மாநிலங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது. இதையடுத்து மும்பையில், பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள தூதரக குழுமத்தின் அலுவலகத்தை வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. இந்த சோதனை நடைபெறும் வரையிலும் யாரும் அலுவலகத்தை விட்டு வெளியேறவோ, உள்ளே செல்லவோ அனுமதிக்கப்படவில்லை. முன்னதாக […]
