ஒரு காகிதத்தை வெறும் கைகளால் எத்தனை முறை மடிக்க முடியும் என்று உங்களுக்கு தெரியுமா?.. இதனை உங்களில் பலரும் செய்திருக்கலாம். ஒரு காகிதத்தை எடுத்து மடித்தால் அதனை 5 முறைக்கு மேல் மடிக்க முடியாத அளவு கனமாகிவிடும். அதிகபட்சமாக ஒரு பேப்பரை 7 முறை மட்டுமே மடிக்க முடியும். அதுவும் சிரமம்தான். ஒவ்வொரு முறை காகிதத்தை முடிக்கும் போதும் அதன் தடிமன் கூடிக்கொண்டே போகும். 10 அடி நீளமுள்ள ஒரு மெல்லிய பேப்பரை எந்தவித கருவியையும் பயன்படுத்தாமல் […]
