மாண்டஸ் புயலானது நேற்று நள்ளிரவில் மாமல்லபுரத்து கரையை கடந்தது. அவ்வாறு புயல் கரையை கடந்த போது 70 -80 கிமீ வரை காற்று பலமாக வீசியது. அத்துடன் மழையும் வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக சென்னையில் பல இடங்களில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளது. இந்நிலையில் மாண்டஸ் புயலால் மொத்தம் 5 பேர் உயிரிழந்து இருப்பதாக அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்து இருக்கிறார். மேலும் 40 இயந்திர படகுகள், 160 வலைகள், 694 மரங்கள் சாய்ந்ததாகவும் அமைச்சர் […]
