உத்தரகாண்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்த நிலையில், ஐந்து பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். உத்தரகாண்ட் மாநிலம் கேதர்நாத் சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மகாராஷ்டிராவை சேர்ந்த பெண் ஒருவர் பலியானார். அவர்களுடன் பயணித்த மேலும் 5 பேர் காயமடைந்தனர். ருத்ரபிரயாக்-கௌரிகுண்ட் தேசிய நெடுஞ்சாலையில் சோன்பிரயாக் அருகே மாலை 3 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக ருத்ரபிரயாக் மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி நந்தன் சிங் ராஜ்வார் தெரிவித்தார். விபத்தின் போது வாகனத்தில் […]
