போதையில் வாலிபர் ஒருவர் 5 பேரை மது பாட்டிலால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆத்தங்கரைப்பட்டி பகுதியில் இருக்கும் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. அங்கு ஒலிபெருக்கியில் பாட்டு போட்டுள்ளனர். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்த்(31) என்பவர் அங்கு சென்று ஒலிபெருக்கியில் போடப்பட்ட பாட்டை நிறுத்துமாறு தகராறு செய்துள்ளார். மேலும் ஆனந்த் மது பாட்டிலை உடைத்து அங்கு நின்று கொண்டிருந்த சேகர், சுந்தரமூர்த்தி, ராம்குமார், முத்தையா, கருப்பசாமி ஆகிய 5 பேரையும் […]
