ஜவுளிக்கடையில் 5 பெண்கள் சேலைகளை திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் கடையம் பகுதியில் ஜோசப் ஸ்டாலின் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் ஜவுளி கடை ஒன்றை வைத்து நடத்தி வருகின்றார். இந்நிலையில் இவரது ஜவுளிக் கடைக்கு ஐந்து பெண்கள் சேலை வாங்குவதாக வந்துள்ளனர். அப்போது அந்தப் பெண்கள் அங்கேயும், இங்கேயும், சுற்றிவிட்டு எந்த சேலையும் எடுக்காமல் சென்று விட்டனர். இதனையடுத்து ஜவுளி கடைக்காரன ஜோசப் ஸ்டாலின் அந்த ஐந்து […]
