இமாச்சல மாநிலத்தில் முதல்வர் ஜெயராம் தாக்குர் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் அடுத்த மாதம் 12ஆம் தேதி சட்டசபை தேர்தல் கமிஷன் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அங்கு வேட்பு மனு தாக்கல் முடிந்துவிட்டது. ஆட்சியை தக்கவைக்க பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும் வரிந்து கட்டி வருகிறது. 740 வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாள் செய்துள்ளனர். சிறிய மாநிலமாக இமாச்சலப் பிரதேசம் இருந்தாலும், இங்கு கோடிகளில் புரல்கிற வேட்பாளர்கள் ஆதிக்கம் செலுத்துவது தேர்தல் அரசியல் களத்தை அதிர […]
