பிரிக்ஸ் மாநாட்டில் அதிபர் விளாடிமிர் புடின், ரஷ்யாவில் இந்திய கடைகளை திறப்பது குறித்து பேச்சுவார்த்தை நடப்பதாக கூறியிருக்கிறார். 14-ஆம் பிரிக்ஸ் மாநாட்டில் ஐந்து நாடுகள் கலந்து கொள்கிறது. ரஷ்யா மற்றும் சீன நாடுகளின் அதிபர்கள் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூவரும் காணொலிக் காட்சி மூலமாக அதில் கலந்துகொள்கிறார்கள். தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளின் அதிபர்களும் கலந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்ததாவது, பிரிக்ஸ் நாடுகளில் ரஷ்ய நாட்டின் […]
