தீபாவளி பண்டிகை முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை அன்று காலையில் எழுந்து தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடைகள் அணிந்து பட்டாசு வெடிப்பது வழக்கம். இந்த தீபாவளியை நம்முடைய முன்னோர்கள் தீ ஒளி என்று குறிப்பிடுகிறார்கள். இந்த தீபாவளி நாளில் ஒரு சிலர் ஏழை எளியவருக்கு உதவி செய்கின்றனர் அந்த வகையில் தமிழில் பல படங்களில் கதாநாயகிகளாக நடித்துள்ள வாணி போஜன், தான்யா ரவிச்சந்திரன் மற்றும் நடிகர்கள் அஸ்வின், கருணாகரன் ஆகியோர் சென்னை தியாகராய […]
