நாடு முழுவதும் புதிய வாகனம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என நெடுஞ்சாலை துறை அமைச்சர் அறிவித்துள்ளார். மத்திய சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி பழைய காரைக் கொடுத்துவிட்டு புதிய கார் வாங்கும் அனைவருக்கும் வாகனங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் 5% தள்ளுபடி வழங்குவதாக தெரிவித்தார். பழைய வாகனங்களை தாமாகவே முன்வந்து அகற்றுவதற்கான கொள்கை 2021 -2022 புதிய ஆண்டில் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. மேலும் புதிய கொள்கையில் சொந்த பயன்பாட்டில் 20 […]
