தமிழகத்தில் கோடை வெயில் உக்கிரம் அடைந்துள்ள நிலையில், அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் வரும் புதன்கிழமை தொடங்குகிறது. இந்த அக்னி நட்சத்திரம் வருகிற 28-ம் தேதி வரை நீடிக்கும். குறிப்பாக மே 24ஆம் தேதி அனல் கலந்த வெப்பம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்றும், நாளையும் பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பான அளவைவிட 5 டிகிரி வரை வெப்பநிலை உயரும். இதன் காரணமாக பகல் நேரத்தில் அனல் காற்று வீசும். இரவில் […]
