ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 12 சீரிஸ் மேல் இருக்கும் அனைத்து மாடல்களுக்கும் 5ஜி சேவை கிடைக்கும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதை டிசம்பர் 13 இரவு 11:30 முதல் பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறியுள்ளது. தற்போது இந்தியாவில் jio மற்றும் airtel என இரண்டு நிறுவனங்கள் மட்டுமே 5ஜி சேவையை வழங்கி வருகிறது. இந்த இரண்டு நிறுவனங்களின் சிம்கார்டு பயன்படுத்தும் ஐபோன் வாடிக்கையாளர்கள் இந்த 5ஜி சேவையை இனி அவர்களின் ஐபோன்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்நிலையில் […]
