Categories
பசும்பால்

அம்மாடியோ!…. ஜியோ 5ஜி ஸ்பீடு எவ்வளவு தெரியுமா?….. வேற அப்டேட்….!!!

இந்தியாவில் பிரதமர் மோடி சமீபத்தில் 5ஜி நெட்வொர்க் செய்வதை தொடங்கி வைத்தார் அதன் பிறகு மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசி போன்ற நகரங்களில் சோதனை அடிப்படையில் 5g சேவை தொடங்க உள்ளதாகவும்,மற்ற நகரங்களுக்கான 5ஜி சேவை படிப்படியாக சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்படும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்திருந்தது. மேலும் 5g சேவையை பெற வாடிக்கையாளர்கள் புதிய சிம் வாங்க தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலை ரிலையன்ஸ் ஜியோ வியாழக்கிழமை மும்பை, கொல்கத்தா மற்றும் வாரணாசி ஆகிய […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 5ஜி சேவை…. ஜியோ மற்றும் ஏர்டெல் பயனர்களுக்கு எப்போது கிடைக்கும்?…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் 5ஜி இணைய சேவையை பிரதமர் மோடி டெல்லியில் நடைபெற்ற “இந்தியன் மொபைல் காங்கிரஸ் 2022” நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். இதில் ஏர்டெல், ஜியோ, vi நிறுவனங்கள் கலந்து கொண்டது. தற்போது ஏர்டெல் நிறுவனங்கள் முதல் கட்டமாக இந்த 5g இணைய சேவையை முக்கிய நகரங்களில் துவக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. அதனைப் போலவே ஏர்டெல் நிறுவனமும் இதையே தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து வரும் தீபாவளி அன்று இந்த முக்கிய நகரங்கள் அனைத்திலும் பயிற்சி சேவை துவங்கும் என்று […]

Categories
பல்சுவை

உங்கள் ஸ்மார்ட் போனில் 5ஜி வேலை செய்யுமா?….. எப்படி தெரிந்து கொள்வது?….. இதோ முழு விவரம்….!!!

நாடு முழுவதும் வரும் மாதங்களில் விரைவில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவை தீபாவளிகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வேகமான இணைய வேகம், சிறந்த நெட்வொர்க், நிலையான இணைப்பு, அல்ட்ரா- ஹை டெபினிஷன் 4கே வீடியோ ஆகியவற்றை பார்க்கவும் அணுகவும் முடியும்.ப் பல ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் ஏற்கனவே 5 ஜி வசதி கொண்ட ஃபோன்களை வழங்க தொடங்கியுள்ளது. அதனை தொடர்ந்து நோக்கியா, ஒப்போ, சியோமி, சாம்சங் மற்றும் பிற […]

Categories
மாநில செய்திகள்

செய்தி வினியோகத்தை விரைவுபடுத்த 5 ஜி தொழில்நுட்பம்…. மத்திய அமைச்சர் கருத்து…!!!!!!!

செய்தி விநியோகத்தை விரிவுபடுத்துவதற்கு 5ஜி தொழில்நுட்பம் தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார். தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் பேசும்போது, இன்று செய்தி ஊடகங்கள் தொழில்நுட்பம் சார்ந்தது எனவும், செய்தி விநியோகத்தை விரைவுபடுத்த 5ஜி தொழில்நுட்பம் தயாராக இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் செய்தி ஊடகங்களை விரைவான புதுப்பித்தலுக்கு சாட்சியாக இருக்கிறது. மொபைல் மூலமாக சாத்தியமான இணைய வளர்ச்சி ஊடகத்துறைக்கு புத்துயிர் அளித்து இருக்கின்றது. 5ஜி தொழில்நுட்பம் மூலம் செய்தி […]

Categories
தேசிய செய்திகள்

போடு ரகிட ரகிட…. விரைவில் வருகிறது “5 ஜி”…. மத்திய அரசு அறிவிப்பு…!!!!

2022 ஆம் வருடம் இந்தியாவில் 5 ஜி இணைய சேவை முதல்கட்டமாக சென்னை உட்பட 13 நகரங்களில் நடைமுறைக்கு வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 5ஜி தொழில்நுட்பத்தினால் மொபைல் நெட்வொர்க் வேகமாக இருக்கும். வீடியோக்களை உடனுக்குடன் டவுன்லோட் செய்து பார்க்க முடியும். இந்நிலையில் 5 ஜி இணைய வசதியை உருவாக்கவும், சோதனைக்கான அலைக்கற்றையை மத்திய அரசு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஒதுக்கியுள்ளதாக தெரிவித்திருந்தது. இந்த நிலையில் 2022 ஆம் வருடம் இந்தியாவில் 5 ஜி இணைய சேவை […]

Categories

Tech |