கர்நாடக மாநிலத்தில் முன்னாள் ராணுவ வீரர், மனைவி இறந்த துக்கத்தில் தனது குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், பெலகாவி பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கோபால் என்பவரின் மனைவி ஜெயா. இந்த தம்பதிக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளன. இதில் கடந்த ஜூன் மாதம் ஜெயாவுக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்துள்ளது. அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். பின்னர் இவருக்கு கருப்பு பூஜை பாதிக்கப்பட்ட தன் […]
