ராஜஸ்தானில் ஸ்ரீ மகாதேவ் என்ற ஏழை விவசாயி ஒருவருக்கு 5 பெண் பிள்ளைகள் இருந்தனர். விவசாயியாக இருந்தாலும் இவர் தன்னுடைய பிள்ளைகளை நல்ல முறையில் படிக்க வைத்துள்ளார். இதையடுத்து அவருடைய ஐந்து பெண்களும் அந்த மாநிலத்தில் நடைபெற்ற அரசு தேர்வில் வெற்றி பெற்று உயர் அதிகாரிகளாகப் பதவி ஏற்றுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீமகாதேவின் முதல் பெண் 2010ஆம் ஆண்டு தேர்ச்சி அடைந்த அரசு அதிகாரியானதை தொடர்ந்து 2017 ஆம் […]
