ரஷ்யாவை சேர்ந்த கோடீஸ்வரர்கள் 5 பேர் தொடர்ந்து மரணமடைந்த சம்பவத்தில் அதிபர் விளாடிமிர் புடினுக்கு தொடர்பு உள்ளது என்று அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியிருக்கிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிற்கு நெருக்கமான கோடீஸ்வரர்கள் ஐந்து பேர் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். அதில் இரண்டு பேர் தூக்கு மாட்டி தற்கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டது. மீதமுள்ள ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்களுடனும் இருவர் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடனும் இறந்து கிடந்தனர். இவர்களின் மரணத்தில் மர்மம் நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நிபுணர்கள் […]
