ஜெர்மனியில் அடுக்குமாடி குடியிருப்பில் 5 குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் சோலிங்கின் நகரில் இருக்கின்ற ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண் 6 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். அந்தப் பெண்ணின் தாய் அப்பகுதி காவல்துறையினரை தொடர்பு கொண்டு தனது மகளின் வீட்டில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்று சந்தேகம் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு விரைந்த காவல்துறையினர், அந்தப் பெண் வசித்து வந்த பிளாட்டின் கதவை திறந்து உள்ளே சென்று […]
