தந்தை ஒருவர் வறுமையின் காரணமாக தன்னுடைய 5 குழந்தைகளை கால்வாயில் வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம் கசூர் மாவட்டம் படோகி பகுதியில் வசிப்பவர் முகமது இப்ராகிம். இவருக்கு நடியா (7), ஜைன் (5), ஃபிசா (4), தஷா (3) மற்றும் அகமது (1) என மொத்தம் 5 குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் இப்ராகிம்க்கு கடந்த சில தினங்களாக வேலை கிடைக்காமல் இருந்துள்ளது. இதனால் போதிய வருமானம் இல்லாமல் அவரது குடும்பம் வறுமையால் […]
