போடி அருகே அடுத்தடுத்து ஆறு கடைகளில் பணம், பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள போடி அருகே இருக்கும் ரங்கநாதபுரத்தில் உள்ள வணிக வளாகத்தில் செல்போன், ஜவுளி என அடுத்தடுத்து ஆறு கடைகள் இருக்கின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வியாபாரிகள் தங்கள் கடைகளை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்ற நிலையில் நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் ஆறு கடைகளில் பூட்டை உடைத்து பணம் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றார்கள். மேலும் […]
