தமிழ் படங்களில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தமிழில் பல படங்களில் பிசியாக நடித்து வந்தார். இவர் தற்போது தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். சந்தோஷ் சிவன் இயக்கத்தில் ‘மும்பைகார்’ , ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ மற்றும் பேமிலி மேன் இயக்குனர்களின் ‘ஃபார்ஸி’ ஆகியவற்றில் நடித்து வரும் இவருக்கு மேலும் இரண்டு இந்தி பட வாய்ப்புகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே இவரிடம் மொத்தம் ஐந்து இந்தி படங்கள் உள்ளதாகவும், […]
