சீன நாட்டில் இரண்டு வயது குழந்தை அடுக்குமாடி குடியிருப்பின் ஐந்தாம் மாடியிலிருந்து கீழே விழுந்த நிலையில் ஒரு நபர் பாதுகாப்பாக பிடித்துள்ளார். சீன நாட்டின் சேஜியாங் மாகாணத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் 5- ஆம் மாடியிலிருந்து குழந்தை ஒன்று தவறி கூரையின் மேல் விழுந்திருக்கிறது. அதிலிருந்து கீழே விழும் போது, அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஒரு நபர் 2 கைகளையும் விரித்து குழந்தை விழாதவாறு பாதுகாப்பாக பிடித்து விட்டார். குழந்தை உயிருடன் மீட்கப்பட்டு விட்டது. எனினும் […]
