அரசு ஊழியர்களின் விடுப்பு தொடர்பான கேள்விகளுக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது. மத்திய அரசு பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களின் பொதுவான விடுப்பு உரிமை, விடுப்பு பயணச் சலுகை, விடுப்பை பணமாக்குதல், குழந்தை பராமரிப்பு விடுப்பு உள்ளிட்டவை குறித்து அடிக்கடி கேள்வி எழுப்பப்படும். அதற்கு மத்திய அரசு விளக்கம் வழங்கி வருகின்றது. இதில் முக்கியமாக எந்த அரசு ஊழியர்களுக்கும் எந்த வகையிலும் தொடர்ந்து ஐந்தாண்டுகள் விடுப்பு வழங்கக் கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெளிநாட்டு பணியைத் […]
