உக்ரைன் நாட்டில் போர் காரணமாக 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அகதிகளாக வெளியேறியதாக ஐநா அகதிகள் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து ஆறாவது நாள் ஆகிறது. இராணுவத்தளங்கள் மட்டுமல்லாமல், குடியிருப்பு பகுதிகளிலும் ரஷ்ய படைகள் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. போர் பதற்றத்தால், உக்ரைன் நாட்டை சேர்ந்த குழந்தைகள், பெண்கள் உட்பட ஐந்து லட்சம் மக்கள் அங்கிருந்து அகதிகளாக வெளியேறிவிட்டதாக ஐநா அகதிகள் ஆணையம் கூறியுள்ளது. ரஷ்யா தாக்குதல் மேற்கொள்ள தொடங்கிய […]
