இந்தியாவில் 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 1-ம் தேதி தொடங்கி வைத்தார். அதன் பிறகு ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் 5ஜி சேவையை முக்கிய நகரங்களில் தொடங்கியுள்ளது. இந்த 5ஜி சேவையானது 8 நகரங்களில் தொடங்கப்பட்ட நிலையில், 2023-ஆம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது 5ஜி போன்களும் விற்பனைக்கு வர தொடங்கியுள்ளது. இந்த 5ஜி போன்களை எப்படி தேர்வு செய்து வாங்கலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதாவது […]
