இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் 5ஜி சேவையை மத்திய அரசு தொடங்கி வைத்த நிலையில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் தற்போது இந்தியாவில் பல நகரங்களில் 5ஜி சேவையை விரிவாக்கம் செய்து வருகிறது. அதன்பிறகு ஏர்டெல் நிறுவனத்தை பொருத்தவரையில் 5ஜி பிளஸ் என அழைக்கப்படும் டெலிகிராம் ஆப்ரேட்டர் என்எஸ்ஏ தொழில்நுட்பத்தில் 5ஜி சேவையை வழங்கி வருகிறது. இந்தியாவில் வணிக ரீதியாக 5ஜி சேவையை அறிமுகப்படுத்திய ஒரே நிறுவனம் ஏர்டல் மட்டும்தான். இதன் போட்டி நிறுவனமான ஜியோ 5ஜி […]
