கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் ஜியோ, ஏர்டெல், ஐடியா போன்ற இந்தியாவில் உள்ள அனைத்து முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களும் தங்கள் ப்ரீபெய்ட் சார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தியது. இந்த அதிரடி அறிவிப்பை தொடர்ந்து பல வாடிக்கையாளர்கள் பிற நெட்வொர்க்கில் இருந்து பிஎஸ்என்எலுக்கு மாறும் நிலை ஏற்பட்டது. இதனை சரியாக புரிந்து கொண்ட அரசால் நிர்வகிக்கப்படும் பிஎஸ்என்எல் புதிய வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்து வருகிறார். அதன்படி பிஎஸ்என்எல் மாறும் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி இலவச டேட்டாவை வழங்குகிறது. […]
