மனைவி இன்றிரவு உங்களோடு உடலுறவில் ஈடுபட விரும்புகிறார் என்பதை சில அறிகுறிகள் மூலம் உங்களுக்கு உணர்த்துவார்கள். உடலுறவில் ஈடுபட ஆண்களுக்கு தான் ஆசை தோன்றும் என நினைப்பது தவறு. ஆண்களை விட பெண்கள் தான் உடலுறவில் ஈடுபட மிகுந்த ஆசை கொண்டவர்கள் என்று ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. பொதுவாக இந்தியா போன்ற நாடுகளில் பெண்களை கடவுளுக்கு இணையாக பார்க்கிறார்கள். இதனால் அவர்கள் தன் உணர்வை பெரும்பாலும் வெளிப்படையாக கூறுவது இல்லை. உடலுறவில் ஈடுபடுவது, நாட்டம் கொள்வது என்பது தவறான செயல் அல்ல. இது மனிதர்கள் மற்றும் மிருகங்கள் […]
