மக்களவை தேர்தலையடுத்து பல்வேறு புகார்கள் மற்றும் முறைகேடுகளை தடுக்க தேர்தல் ஆணையம் தொழில்நுட்ப வாயிலாக பல்வேறு செயலி மற்றும் இணையத்தை அறிமுகம் செய்துள்ளது. வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட்து முதல் தேர்தல் நடத்தை விதிமுறை அமுலுக்கு வருகின்றது. இது குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது . இந்நிலையில் வாக்காளர்கள் , வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் பயன்பெறும் வகையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் செயலிகள் மற்றும் இணைய […]
