மகாபாரதத்தை தொடர்ந்து 48 மணி நேரம் எழுதி சாதனை படைத்த மனைவியை அழைத்து கலெக்டர் வாழ்த்து தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே தும்பனாபட்டி மோரிகள் பகுதியை சேர்ந்த அபிநயா என்பவர் கோவையில் பி காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் இணைந்து கடந்த மே மாதம் தனியார் கல்லூரியில் நடந்த போட்டியில் கலந்து கொண்டு மகாபாரதத்தை 48 மணி நேரம் 35 நிமிடங்கள் தொடர்ச்சியாக எழுதி சாதனை படைத்துள்ளார். இதனை ஆல் […]
