விஜய் ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டரை ட்விட்டரில் வெளியிட்டு 48 பிரபலங்கள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர். இயக்குனர் சந்திரசேகரரின் மகனான விஜய் ஆரம்ப காலத்தில் படத்தில் நடிக்க வேண்டும் என்று கூறியபோது நடிக்க வேண்டாம் என மறுத்துள்ளார் எஸ்.ஏ.சி. விஜயின் விடாப்பிடியான செயலால் சந்திரசேகரர் நடிக்க ஒப்புக்கொண்டார். விஜய்க்கு எடுத்த உடனே கஷ்டமான காட்சியை கொடுத்தால் அவர் கண்டிப்பாக நடிக்க மாட்டார் என எண்ணி பக்கம் பக்கமாக வசனங்களை எழுதிக்கொடுத்தார். ஆனால் விஜய்யோ ஒரே டேக்கில் அதை ஓகே பண்ணி […]
