சர்வதேச நாணய நிதியமானது சுமார் 48 நாடுகள் உணவு நெருக்கடியில் சிக்கி இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள ரியாத்தில் நடைபெற்ற மாநாட்டில், சர்வதேச நாணய நிதியத்தினுடைய நிர்வாக இயக்குனராக இருக்கும் ஜார்ஜீவா சுமார் 20 நாடுகள் உணவு நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அவசர உதவி தேவைப்படும் நிலையில் இருக்கலாம் என்று கூறி இருக்கிறார். மேலும், அரபு நாடுகளில் இருக்கும் 14 கோடி பேர் உணவு பாதுகாப்பின்மையில் இருப்பதாக கூறியிருக்கிறார். இதை சமாளிக்கும் விதமாக உணவு வர்த்தக […]
