கென்யாவில் மனைவிகள் இருவரை விட்டுச்சென்ற கணவர், 47 வருடங்கள் கழித்து வீடு திரும்பிய போது, அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கென்யாவில் இருக்கும் Malava-என்ற பகுதியில் உள்ள Makale என்ற கிராமத்தில் வசித்த Peter Oyuka என்ற நபர், கடந்த 1974 ஆம் வருடத்தில் தன் இரண்டு மனைவிகளையும், ஐந்து பிள்ளைகளையும் காப்பாற்றுவதற்காக நல்ல மேய்ச்சல் நிலம் இருக்குமிடம் நோக்கி சென்றிருக்கிறார். ஆனால் பல வருடங்களான பின்பும் அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், 47 வருடங்கள் கழித்து, தற்போது […]
