ஹரியானா மாநிலத்தில் உள்ள நூஹ் என்ற பகுதியை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த ஜூலை 27ஆம் தேதி வயலுக்குச் சென்றுள்ளார்.அப்போது அந்த வழியாக காரில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை வழி கேட்பது போல பேச்சு கொடுத்து உடனே கடத்திச் சென்றனர்.அதன் பிறகு ராஜஸ்தான் மாநிலத்திற்கு அருகே உள்ள ஒரு கிராமத்திற்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்று துப்பாக்கியை காட்டி மிரட்டி மூன்று பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் […]
