Categories
மாநில செய்திகள்

“4 வயது சிறுமியை வன்புணர்வு செய்த 47 வயது முதியவர்”….. நீதிமன்றம் அதிரடி….!!!!

47 வயதான முதியவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவத்தில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் பகுதியில் வசித்து வரும் உமர் முக்தர் என்பவருக்கு 47 வயது ஆகிறது. இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி தனது வீட்டின் அருகில் வசித்து வந்த 4 வயது சிறுமிக்கு பலூன் வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் […]

Categories

Tech |