மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ராய்காட் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு படிக்கும் 49 மாணவர்கள் சென்ற சுற்றுலா பேருந்து கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்ததனர். அதன் பிறகு 47 மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து கோபோலி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, மாணவர்கள் சுற்றுலா சென்று […]
